சனி, 21 மே, 2016

Tagged Under:

கவித்தென்றல் ஏரூர்‎ எழுதிய இயற்கையின் சீற்றம்

By: Unknown On: பிற்பகல் 3:28
 • Share The Gag

 • இயற்கையின் சீற்றம்
  இலங்கையில் மழையின் தாண்டவமாட்டம்
  இறைவா இதுவா உன் தோற்றம்..
  இரங்கிட வேண்டும் உன் நாட்டம்...


  இன்னல் தருவது நீரோ...
  இதில் அவதியுருவது பாரோ...
  இதை தட்டிக் கேட்பார் யாரோ..
  இடையினில் வாழ்வதெம் கண்ணீரோ..

  இமை திறந்தால் ஊரே கங்கை
  இடம்பெயர்வோம் நாங்கள் எங்கே..
  இதயத்தில் இடிகள் இங்கே..
  இறைவா உனையே வணங்கிறோம் நாங்க


  ஆக்கம்
  கவித்தென்றல்   0 கருத்துகள்:

  கருத்துரையிடுக