வெள்ளி, 27 மே, 2016

Tagged Under:

ரூபன் எழுதிய ”ஆயுதப்பூ” சிவரமணிஎழுதிய”அவள் ஒரு தீவு”மலேசியாவில்வௌியிடப்பட்டுள்ளது

By: Unknown On: முற்பகல் 3:49
  • Share The Gag


  • 21-05-2016 அன்று மலேசியாவில் இனிய நந்தவனம் பதிப்பகமும் ஸ்ரீ முகவரி ஆரவாரியமும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் மலேசியா சிங்கப்பூர் எழுதாளர்களுடன்கவிஞர்  ரூபன் அவர்களின் ஆயுதப்பூ என்ற சிறுகதை நூலும் கவிசுடர் சிவரமணியின் அவள் ஒரு தீவு என்ற நூலும் வெளியிடப்பட்டது
    என்பது சிறப்பான பதிவாகும்,

     எமது படைப்பாளிகள்  இப்படி ஓர்சிறப்புக்குகாரணம் என்பது எமது மண்ணுக்குப்பெருமை அந்தவகையில்  இந்தப்பெருமைக்கு வித்திட்ட  இருகலைஞர்களையும்  எமது உறவுகள் சார்பில் எம்மவர் இணையமான எஸ்.ரி.எஸ். இணையம்வாழ்தி நிற்கின்றது    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக