வெள்ளி, 6 மே, 2016

Tagged Under:

டென்மார்க் ஓகூஸ் நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கலைவிழா 07.05.2016

By: Unknown On: முற்பகல் 2:20
  • Share The Gag
  • டென்மார்க் ஓகூஸ் நகரத்தில் செயற்படும் ஓகூஸ் மாவட்ட நட்புறவுச் சங்கத்தில் மாபெரும் முதலாவது ஆண்டு விழா எதிர்வரும் 07.05.2016ம் ஆண்டு சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
    பி.ப 14.00 மணிக்கு ஓகூஸ் நகரத்தில் உள்ள வோர்வங் பாடசாலை அரங்கில் பல்சுவைக் கதம்ப நிகழ்வாக சிறப்புடன் நடைபெற இருக்கிறது. இதில் ஆர்கலர்கள் கலைஞர்கள்   உறவுகள் கலந்து இந்த  சங்கத்தில் மாபெரும் முதலாவது ஆண்டு விழாவை  சிறப்பிக்க அன்டுன் அழைக்கின்றர்கள் இணைவோம் கலைவளர்போம்  இனிதே அதில் நனைவோம்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக