செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

Tagged Under:

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில்02.08.16 ஆடியமாவாசை மோட்ச வழிபாடுகள் சிறப்பாக நடை பெற்றது

By: Unknown On: பிற்பகல் 12:50
  • Share The Gag
  • தந்தைமாரை நினைவுகூர்ந்து இன்று ஆடியமாவாசை தினவிரதவழிபாடுகள் செய்து,தர்ப்பணம் செய்து ,நெய் விளக்கிட்டு மோட்ச அர்ச்சனை செய்து ,பிதிர்களின் ஆசிவேண்டி சூரியவழிபாடாற்றி ,மூதாதையற்கு படையலிட்டு ,முடிந்தளவு அன்னதானம் செய்து சிவ பெருமானுக்கு விசேட அபிஷேகத்துடன் வழிபாடுகள் நடைபெற்றது .அனைவரும் எம்பெருமானை வழிபட்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்தனர் வேண்டிநின்றனர்


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக