செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

Tagged Under:

வேல் முருகன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா

By: Unknown On: பிற்பகல் 12:39
 • Share The Gag

 • எதிர்வரும் 24/02/2017 அன்று மாலை 18,00 மணி தொடக்கம் மறுநாள் காலை வரை நான்கு ஜாம பூசைகள் சிறப்பாக இடம்பெற இருக்கின்றது .

  சிவபெருமானுக்கு 108 பால் குட அபிஷேகம் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூசை நடைபெற்று முருகபெருமான் வீதியுலா வரும் காட்சி இடம்பெற்று மகேஸ்வர பூசையுடன் 21,30 க்கு முதல் பூசை நிறைவடையும்
  தொடந்து அடியார்களின் கூட்டுப் பிரார்த்தனைகளுடன்
  நான்கு ஜாம பூசைகள் இடம்பெறும்
  அன்றைய விழாவினை திரு திருமதி சிவபாலன் குடும்பம் ( NYKØBING –SJ ) உபயமேடுத்து சிறப்பிக்கின்றனர் .

  பால் ,பழம் கொண்டு வருபவர்கள் அபிசேகத்துக்கு கொண்டு வரலாம்
  இறை பணியில் ஆலயநிர்வாகசபையினர்
  தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக