ஞாயிறு, 31 ஜூலை, 2016

யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா 31.07.16 சிறப்பாக நடந்தேறியது(நிழல்பங்டகளைப்பார்க்க )

By: Unknown On: PM 2:23
  • Share The Gag
  • இன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்மபப் பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
    ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர ஆலயக்கொடியை  சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயக்குருக்கள்ஐெயந்திநாதசர்மாஅவர்கள் ஏற்றிவைக்க, சுவேற்ரா நகரபிதா சுவெற்றா கொடியை ஏற்றிவைக்க, பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து 11.55 அளவில் புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியம் யேர்மனியில் புகழ்பெற்ற கலைஞர்கள் பாலமுரளி செல்வநாயகமும் ஏனையலைஞர்களும் இசைந்துவர 1. 40 அளவில் அம்பாள் இருப்பிடத்தை அடைந்தாள்,பின் 4.மணியளவில் பச்சைசாத்தி அம்பாள் இருப்பித்துக்கு சென்று அண்மித்தவேளை அம்பிகை அடியாள் ஒருவருக்கு கலைவந்து அம்மன் ஆடிய ஆட்டம் அவர் செய்த பாவம் அம்மனின் அசைவைகொண்டதாக அமைந்தது, அதன்பின் பக்தர் ஒருவருக்கும் கலைவந்து பல நிமித்தின் பின் சாந்தி பெற்றனர் இப்படியான சிநப்புக்களுடன் இன்றை விழாவில் மீண்டும் அம்பிகை இருப்பிடத்தை அடைந்து அமைதிகொண்டாள்
    அனுதினம் பணிவேம்
    திருவடி தொழுதால்
    தீராத வினையும் தீரும்
    அன்னையின் பாதத்தில்
    பணிவதே எம்கடன் வாநீர் :

































      

    தெய்வபக்தர் தம்பிநாதர்.

    புவனேந்திரன்.

    நிழல்படங்கள் கருணாகரன்,

     



    30.07.16 டென்மார்க்பிரண்டாபதி இரதஉற்சவம் சிறப்பாக நடந்தேயுள்ளது

    By: Unknown On: PM 12:37
  • Share The Gag
  • நேற்றய தினம் 30.07.16 டென்மார்க்பிரண்டாபதி அம்பாளின் மகோற்சவப்பெருவிழா இரதஉற்சவம் சிறப்பாக  நடந்தேயுள்ளது இதில்
    பலநாடுகளிலும் இருந்து அடியார்கள்வந்து கலந்து சிறப்பித்துள்ளனர் புதுமைசெல்லும் நிகழ்வுகள் இடப்பெற்றன 





    சனி, 30 ஜூலை, 2016

    சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 8ஆம்நாள்சப்பறத்திருவிழா30.07. 16(நிழல்பங்டகளைப்பார்க்க )

    By: Unknown On: PM 3:50
  • Share The Gag

  • யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் கனகதுர்க்கை அம்மன்8ஆம்நாள்சப்பறத்திருவிழா30.07. 16நடந்துள்ளது
    சிறப்பான ஏற்பாட்டில் நடைபெறுள்ள 7ஆம்நாள் வேட்டைத்திருவிழா நிறைந்த பக்தர்கள் கலந்து ஸ்ரீ கனகதுர்க்கை வேண்டி தங்கள் பக்திப்பரவசத்தால் கூடி நின்ற காட்சி
    அன்னையின் மனதைநெகுளவைத்திருக்கும் அந்த அளவுக்கு பக்கதர்கள் தரிசணம் கண்கெபள்ளாக் காட்சியாக இருந்தது
    அதன் சில நிழல்படங்களை இங்கே இணைக்கின்றோம்
    அனுதினம் பணிவேம்
    திருவடி தொழுதால்
    தீராத வினையும் தீரும்
    அன்னையின் பாதத்தில்
    பணிவதே எம்கடன் வாநீர் :








































    தெய்வபக்தர் தம்பிநாதர்.
    புவனேந்திரன்.