வெள்ளி, 15 ஜூலை, 2016

Tagged Under:

யேர்மனி டோட்முண்ட் சிவன் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள்15.07.2016நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: பிற்பகல் 5:08
 • Share The Gag
 • டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் வேட்டைத்திருவிழா (7)ஆம் நாள் 15.07.2016 சிறப்பாக நடந்தேறியது சிவனின் அருளைப்பெற சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
                                                       நினைத்திட மனதினில்
                                                       நிறைந்தவன் நிற்பான்
                                                       நின்மதி மனதினில்
                                                       நிதம் தந்து காப்பான்
                                                       சுற்றிடும் உலகத்தை
                                                       காத்திடும் கயிலையன்
                                                       கோவிலை நாடி
                                                       அடியார்கள் வருவதுவரம்பெறவே


                                                                              எஸ்.சுப்பிரமணியம்

                                                                      எஸ். தேவராசா
   

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக