ஞாயிறு, 24 ஜூலை, 2016

Tagged Under:

அருள்மிகு குமஸ்பாக் குறுஞ்சிக்குமரன் ஆலய தேர்த்திருவிழா( 24.07.16)

By: Unknown On: முற்பகல் 11:04
 • Share The Gag
 • யேர்மனி அருள்மிகு குமஸ்பாக் குறுஞ்சிக்குமரன் ஆலய  தேர்த்திருவிழா( 24.07.16)
  சிறப்புற நடைபெற்றது. பகத்தர்கள் கூடிவர பரவசமாக முத்தேர்பவனி வந்த விழா பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டது சிறப்பாக  இருந்தது
  இருள்விலகி 
  இறைவன் அருள்வேண்டி
   இன்புற இறைனை வணங்கினால் 
  குறைகளை அவன் தீர்த்த குலம்காப்பான்
  என்பதே உண்மை 
  அதனால் வணங்குவோம் இறைவனை
  நிழல் படங்கள் குருணா Worldkovil Kovi

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக