புதன், 20 ஜூலை, 2016

Tagged Under:

வைரவர்மடையுடன் நிறைவாகும் டோட்முண்சிவன் திருவிழாக்கள் 21.07.16vநிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: பிற்பகல் 3:42
  • Share The Gag
  • பத்துத்தினங்கள் சிறப்பாக இடம்பொற்ற யேர்மனி டோட்முண்சிவன் திருவிழாக்கள் இன்றுடன் நிறைவாகின்றது இறுதிநாளான இன்று வைரவருக்கான படையலிட்டு அவருக்கான சிறப்புப் பூஐைகள் நிறைவாகி பின் தேரடிசென்று இன்று தேர்முடி இறக்கப்பட்டு அதன்பின் சப்பறத்தின் கோபுரம் இறக்கப்பட்டு பக்தர்கள் கூடிய இறுதிநாள் விழாக்கள் அனைத்தும் இனிதே நிறைந்தது இவ்களவு நாள் திருவிழாக்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிவன் அருளைவேண்டி நிற்கின்றது இந்த ஆலயம் சிறக்க நீங்கள் இணைந்து இதை வளர்த்ததுதான் இன்றைய இந்த சிறப்புக்கு காரணங்கள் அதனால் சிவன் அருள் எமைச்சேர இணைவோம் பக்தியோடு பணிவோம் வளம்பெற வாழ்வு சிறக்க

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக