வெள்ளி, 15 ஜூலை, 2016

Tagged Under:

யேர்மனி டோட்முண்ட் சிவன் மாம்பழத்திருவிழா36நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: AM 4:41
  • Share The Gag
  • டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் (6)ஆம் திருவிழாவாக மாம்பழத்திருவிழா 1507.2016 சிறப்பாக நடந்தேறியது சிறப்பாக முருகன் பிள்ளையார் நாரதர் பற்றி இளையோ
    ருக்கு புரியவைக்கும்படி அதன் விளக்கத்துடன் சிவன் ஆலய முன்புறம் உள்ள மழை ஒன்றில் வரலாறு நடாத்திக்காடடி சிறப்புடன்

     சிறுவர்களின் வீணை இசைக்கச்சேரியும் ஆசிரியை திருமதி பூவித்தாரவால்  பயிற்றுவிக்கப்பட்டு   அவர்மாணவர்கள் வாத்திய இசை வழங்கி வந்தோர்களிடம் இருச்து பாராட்டுபெற்றனர்

    அடியார்கள் வருகைதந்த சிறப்புடன் சிவனின் அருளைப்பெறுக சிவன் பத்தர்கள் கூடி நின்ற காட்ச்சி சிறப்பானது தெய்வத்தின் அருள்நாடி வந்த அடியவர்கள் தங்கள் நேர்திகளை நிறைவேற்றி வணங்கி நின்றனர்
    நினைத்திட மனதினில்
    நிறைந்தவன் நிற்பான்
    நின்மதி மனதினில்
    நிதம் தந்து காப்பான்
    சுற்றிடும் உலகத்தை
    காத்திடும் கயிலையன்
    கோவிலை நாடி
    அடியார்கள் வருவதுவரம்பெறவே
    https://scontent-frt3-1.xx.fbcdn.net/v/t1.0-9/13731673_606851596158594_5373891958109275740_n.jpg?oh=5087485992bcea170cca182e82643023&oe=58283BAE
     

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக