வியாழன், 14 ஜூலை, 2016

Tagged Under:

KS Thuraiயின் மரிக்கார்' எஸ். ராமதாஸ்பற்றிறய நினைவுகூறல்

By: Unknown On: முற்பகல் 4:32
  • Share The Gag
  • 1990 ம் ஆண்டு நண்பர் .எஸ்.கே.ராஜென் மரிக்கார் ராமதாஸ் அவர்களையும், கண்ணன், நேசம், அண்ணன் ஹமீட், மேஜர் சுந்தரராஜன், கே.எஸ்.பாலச்சந்திரன், நிலாமதி பிச்சையப்பா, ஸ்ரீதர் பிச்சையப்பா, அப்புக்குட்டி ராஜகோபால், உப்பாலி செல்வசேகரன் ஆகியோருடன் டென்மார்க் வந்திருந்தார்.
    26.07.1990 வியாழன் மாலை 18.00 மணிக்கு கேர்னிங் ஸ்கன்டிக்கோட்டலில் கலைத்தென்றல் அந்த நிகழ்வை நாமே நடத்தினோம்.. 26 வருடங்களாக வைத்திருந்து இன்று வெளியிடுகிறேன்.
    ஒரே நாள் அறிவிப்பில் அரங்கு நிறைந்த இந்த சாதனை நிகழ்ச்சியை இன்றுவரை டென்மார்க்கில் எவராலும் முறியடிக்க முடியவில்லை..

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக