வியாழன், 7 ஜூலை, 2016

Tagged Under:

ஆக்கம் கவிப்புயல் இனியவன் எழுதிய காதலின் துடிப்பு

By: Unknown On: AM 4:04
  • Share The Gag
  • நேரம்
    இருக்கின்ற போது ....
    என்னுடன் பேசுகிறேன் ...
    என்கிறாய் ......
    நேரம் காலம் எல்லாம் ....
    உன்னையே நினைக்கும் ....
    என்னிடம் சொல்கிறாயே .....!!!
    ஒரு
    முறை என்னைப்போல் .....
    துடித்துப்பார் -காதலின்
    துடிப்பும் வலியும் அப்போது ....
    உனக்கு புரியும் ......!!!
     
     
    ஆக்கம் கவிப்புயல் இனியவன்


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக