வெள்ளி, 22 ஜூலை, 2016

Tagged Under:

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: PM 3:20
  • Share The Gag
  • சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா 22.07. 16 சண்டேஸ்வரர் கொடித்தம்பம் அஸ்டதிக்குப் பாலகர் பிரதிஸ்டை நடந்தேறியது
    அதன் நிழல்படங்களை இங்கே பார்க்கலாம் நாளை
    யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகின்றது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் கனகதுர்க்கை அம்மன் திருவிழா 23.07. 16 ஆரம்பமாகி சிறப்புற நடத்தப்பட உள்ளது அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று 31.07.16 அன்று தேர்த்திருவிழா நடைபெற உள்ளது பக்தர்கள் இதில் கலங்து ஸ்ரீ கனகதுர்க்கை ஆசியை பெற கனகதுர்கா உங்களை அழைத்து நிற்கின்றாள்
    அவள்அடிதொழுவோம்
    அனுதினம் பணிவேம்
    திருவடி தொழுதால்
    தீராத வினையும் தீரும்
    அன்னையின் பாதத்தில்
    பணிவதே எம்கடன் வாநீர் :








































      தம்பிநாதர். புவனேந்திரன்.



    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக