ஞாயிறு, 24 ஜூலை, 2016

Tagged Under:

கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 24.07.16 நிழல்படங்களைப்பார்க்க

By: Unknown On: முற்பகல் 8:45
  • Share The Gag
  • இன்று யேர்மனி கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 23.07.16 இனிதே நடந்தேறியுள்ளதாக ஊடகவியலாளர்  முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
    இன்று சிறப்பான பக்தர்வருகையுடன் மதியம் இரண்டுமணிக்கு முருகன் வள்ள தெய்வானை சகிதம் தேரில் வந்தமர்ந்து வீதியுலா ஆரம்பித்து 02.25 அளவில் இருப்பிடத்தை வந்தடைந்ததாக ஊலகவியலாள‌ைர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
    அலயங்களின் சிறப்பால் அடியவர்கள் குறைதீரும் ஆலயங்களில் வருகையால் எமது கலை பண்பாடு வளரும் அதனால் ஆலம் தொழுவது அடிவர்கு நன்று என்று நாம்தொழுவோம் நலன்பெறுவோம் வழ்க வையகம்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக