வியாழன், 14 ஜூலை, 2016

Tagged Under:

பேர்லின் தமிழ் இளையோர் அமைப்பினால் முத்தமழ்விழா 08.07.16

By: Unknown On: பிற்பகல் 4:10
  • Share The Gag
  • பேர்லின் தமிழ் இளையோர் அமைப்பினால் 08.07.16 அன்று நடாத்தப்பட்ட முத்தமழ்விழாவில் "வீட்டுக்கு வீடு "எனும் நாடகத்தை ஓரிரு நாட்களில் பழகி சிறப்பாக மேடையாற்றி இரசிகர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றுக்கொண்ட  இளம் மாணவச் செல்வங்களின் ஆற்றல் அங்கே வந்தோரை வியப்பில் உள்ளாக்கிறது,

     இவர்களின் கலைத்திறன் இன்னும் சிறக்கவாழ்த்துகின்றது எமது கலைஞர்கள் இணையமான www.stsstudio.com


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக