திங்கள், 25 ஜூலை, 2016

Tagged Under:

சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா கொடியேற்ற முதலாம் திருவிழா23.07. 16 சில (புதிய நிழல்படங்களைப்பார்க்க )

By: Unknown On: முற்பகல் 11:04
 • Share The Gag
 • யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய கொடியேற்றம் ஆரம்பமாகியுள்ளது ஸ்ரீ கனகதுர்க்கை அடியார்களே அகில உலகங்களையும் படைத்து காத்துநிற்கும் கனகதுர்க்கை அம்மன் திருவிழாஇரண்டாம்நாளான இன்று 24.07. 16 நடந்துள்ளது
  சிறப்பான ஏற்பாட்டில் நடைபெறுள்ள இரண்டாம்நாள் திருவிழா  நிறைந்த பக்தர்கள் கலந்து ஸ்ரீ கனகதுர்க்கை வேண்டி தங்கள் பக்திப்பரவசத்தால் கூடி நின்ற காட்சி
  அன்னையின் மனதைநெகுளவைத்திருக்கும் அந்த அளவுக்கு பக்கதர்கள் தரிசணம் கண்கெபள்ளாக் காட்சியாக இருந்தது
  அதன் சில நிழல்படங்களை இங்கே இணைக்கின்றோம்
  அனுதினம் பணிவேம்
  திருவடி தொழுதால்
  தீராத வினையும் தீரும்
  அன்னையின் பாதத்தில்
  பணிவதே எம்கடன் வாநீர் :   

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக