வியாழன், 21 ஜூலை, 2016

Tagged Under:

யேர்மனி சுவெற்றா கனகதுர்காஅம்பாள் ஆலய ஆடிச்செவ்வாய் உற்சவம்.

By: Unknown On: முற்பகல் 10:35
  • Share The Gag
  • யேர்மனி சுவெற்றா கனகதுர்காஅம்பாள் ஆலய ஆடிச்செவ்வாய் முதல் நாள் உற்சவம். சிறப்பாக பக்கதர்கள் கூடி நின்று தமது நேர்தியை செய்து கொண்டனர்,

     அத்தோடு சாமி உள்வீதிவந்து  இருப்பி‌டத்தை அடைய  எல்லோரும் கூடிச்சிறந்து வணங்கிய நாளாக சிறப்புற்றது ஆலய வழிபாடுகள்  அதன் சில நிழல்படங்களைப்பார்க இணைக்கப்பட்டுள்ளது
      தம்பிநாதர். புவனேந்திரன்.


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக