திங்கள், 8 ஆகஸ்ட், 2016

Tagged Under:

யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் யாகசாலையில் பூஜைபுதியநிழல்பங்டகள்

By: Unknown On: முற்பகல் 5:29
 • Share The Gag
 • யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயத்தில் பத்து நாட்களாக யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்ப பூரணகும்பத்தால் அம்பானளுக்கு அபிசேகம் செய்யப்பட்ட நிழல் படங்கள் இங்கே
   இணைக்கப்படுகின்றன,

   ஆலயதரிசனம் செய்திருக்க முடியாதவர்கள் இந்த நிழல் படதரிசணம் நிறைவுதரும் என்ற வகையில் ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் அடியவர்களுக்காக இங்கே நிழல்படப்பிடிப்பாளர் 

  தெய்வபக்தர் தம்பிநாதரும்
  எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமான                                                         
  புவனேந்திரன். அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது 

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக