சனி, 13 ஆகஸ்ட், 2016

Tagged Under:

யேர்மனியில் கேவலார் அன்னை மரியாயின் விழா (13.08.16) சிறப்பாக நடந்தெறியது

By: Unknown On: பிற்பகல் 3:31
 • Share The Gag

 • தமிழ் நாட்டில் இருக்கும் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பிரான்சில் இருக்கும் லூர்து மாதா தேவாலயம் போல யேர்மனியில் கேவலார் என்ற நகரிலிருக்கும் அன்னை மரியாயின் தேவாலயம் பிரசித்து பெற்ற தேவாலயம் ஆகும்.

  ஆண்டுக்கொரு முறை தமிழ்திருப்பலிப் பூசையும் ஆராதனையும் இடம்பெறுவதுண்டு.

  இன்று (13.08.16)கேவலார் அன்னை மரியாயின் தேவாலயத்தில் திருப்பலிப் பூசையும் விசேட ஆராதனையும் இடம்பெற்றது.

  ஐரோப்பிய நாடெங்குமிருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள்.அங்கு பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட படங்கள் இவை.

  யேர்மனியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகமே இப்பூசையை ஒழுங்கு செய்திருந்தது


   
     0 கருத்துகள்:

  கருத்துரையிடுக