ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

Tagged Under:

யேர்மனி முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி ஆலய தேர்த்திருவிழா 28:08:16 நடந்தேறியுள்ளது

By: Unknown On: பிற்பகல் 3:49
 • Share The Gag
 • யேர்மனி முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி  ஆலய தேர்த்திருவிழா இன்று  பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி ஆலயத் தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
  ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் முல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி உள்வீதிசுற்றி பின் வெளியில் வர  பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவரதேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியங்களுடன் ஶ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இருப்பிடத்தை அடைந்தார்,பின் மாலை பச்சைசாத்திமுல்கைம் அருள்மிகுமுத்துக்குமாரசாமி இருப்பிடத்துக்கு சென்று அமர்ந்து கொண்டதுடன்  இன்றை விழாவில் சிறப்புக்கண்டது இந்த நிகழ்வுகளைசிறப்பாகத்தொகுத்து வழங்கியிருந்தார்  மணிக்குரல்   தந்த மதுரக்குரலோன்                                                                       
                                                                             முல்லைமோகன்

                                                                          தினம் பணிவோம்
                                                                         திருவடி தொழுதால்
                                                                         தீராத வினையும் தீரும்
                                                                       ஆதிமுதலான் மகன்  பாதத்தில்
                                                                         பணிவதே எம்கடன் வாநீர் :                                 

  ராஐகருணா


  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக