செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

Tagged Under:

ஜேர்மன் பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் கொடியேற்றம்-08.08.16

By: Unknown On: முற்பகல் 5:37
 • Share The Gag

 • யேர்மனி பேர்லின் நகரில் உள்ள ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் வருடாந்த மஹோற்சவம்  08.08.16இன்று ஆரம்பிக்கப்பட்டு கொடியேற்றம் கண்டு ற்கின்ற ஶ்ரீ மயூரபதி முருகன்  மிகுந்த பக்தர்கள் முக்கிய திருவிழாக்களில் கலந்து கொண்டு ஶ்ரீ மயூரபதி முருகனுக்கு விழா எடுக்கும் நாளாக வருடா வருடம் அமைந்துள்ளது இந்த ஆண்டும் சிறப்பும் விழாவில் பக்தர்களை கலந்து சிறப்பித்துஶ்ரீ மயூரபதி முருகன்  ஆசிபெற அழைக்கின்றன்

  ஜேர்மன் பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் கொடியேற்றம்-08.08.16
  பூஜை விபரம் 2016

  வருடாந்த மஹோற்சவம்
  கொடியேற்றம்-08.08.16
  மஞ்சம்-17.08.16
  கார்த்திகை திருவிழா-24.06.16
  மாம்பழத் திருவிழா-28.08.16
  வேட்டைத்திருவிழா-29.08.16
  சப்பை ரதம்-30.08.16
  தேர்த்திருவிழா-31.08.16
  தீர்த்தம்-01.09.16
  திருக்கல்யாணம்-02.09.16
  வைரவர் சாந்தி-03.09.16

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக