வியாழன், 4 ஆகஸ்ட், 2016

Tagged Under:

யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தீத்தத்திருவிழா03.08.16 நிழல்படங்கள் பார்க்க

By: Unknown On: முற்பகல் 12:46
 • Share The Gag
 • 01.08.16  யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தீத்தத்திருவிழாஇடம்பெற்றுள்ளது,யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து பக்தர்கள்வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தீத்தத்திருவிழாவில் கலந்துகொண்டு வசந்தமண்மபப் பூசையில் கலந்து தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
  ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி வந்து பின் வெளியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தில் தீத்தத்தமாடியபின் அம்பாள் இருப்பிடத்தை அடைந்தாள்,
  அனுதினம் பணிவேம்
  திருவடி தொழுதால்
  தீராத வினையும் தீரும்
  அன்னையின் பாதத்தில்
  பணிவதே எம்கடன் வாநீர்

  தெய்வபக்தர் தம்பிநாதரும்

  எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமான

  புவனேந்திரன்.


  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக