சனி, 7 ஜனவரி, 2017

Tagged Under:

பிறந்தநாள் வாழ்த்து வசந்ததன் 07.01.17

By: Unknown On: முற்பகல் 3:30
 • Share The Gag
 • வசந்ததன்அவர்களின் பிறந்த நாளாகிய இன்று இவரை  உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடுகின்றார், இவ்வேளை அவரது நண்பர் ‌கு.யோகேஸ்வரன். அவர்பற்றி பகிந்‌து கொள்வது என்ன கிழ்கானவும்


  என் பாதையை பசுமை ஆக்கியவன்
  என் வாழ்வை மெருகூட்டியவன்
  என் சோகத்தை மறக்கடித்தவன் பொறுமை எனும் பாடம் கற்றுத் தந்தவன்.
  தெளிவை தெளிவாய் பயிற்றுவித்தவன்.
  எவ்வித நிலையையும் சமாளிக்க கற்றுத் தந்தவன்
  என் கண்கள் கலங்கிய போது நான் இருக்கிறேன் என்று கூறும் கண்கள் பெற்றவன்
  எனது முன்மாதிரியாய் திகள்பவன்

  பொறுமை உங்கள் சிறப்பு,
  அன்பு உங்களது அழகு!

  என் அன்பான உடன் பிறவா. சகோதரனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அன்புடன்
  கு.யோகேஸ்வரன்.

  1 கருத்துகள்:

  1. இனியா பிறந்தநாள் வாழ்த்துகள் என் பாதையை பசுமை ஆக்கியவன்
   என் வாழ்வை மெருகூட்டியவன்
   என் சோகத்தை மறக்கடித்தவன் பொறுமை எனும் பாடம் கற்றுத் தந்தவன்.
   தெளிவை தெளிவாய் பயிற்றுவித்தவன்.
   எவ்வித நிலையையும் சமாளிக்க கற்றுத் தந்தவன்
   என் கண்கள் கலங்கிய போது நான் இருக்கிறேன் என்று கூறும் கண்கள் பெற்றவன்
   எனது முன்மாதிரியாய் திகள்பவன்

   பொறுமை உங்கள் சிறப்பு,
   அன்பு உங்களது அழகு!

   என் அன்பான உடன் பிறவா. சகோதரனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 💐💐🍭🍭🎂🎂

   பதிலளிநீக்கு