டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
11/10/16 செவ்வாய்க்கிழமை மாலை விஐயதசமி விழா மாலை 18,00 மணிக்கு அரம்பமாகி முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனையை
தொடர்ந்து சுவாமி விதியுலா வருகைதந்து
வாழை வெட்டு திருவிழா இடம்பெற்றுள்ளது .
11/10/16 செவ்வாய்க்கிழமை மாலை விஐயதசமி விழா மாலை 18,00 மணிக்கு அரம்பமாகி முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனையை
தொடர்ந்து சுவாமி விதியுலா வருகைதந்து
வாழை வெட்டு திருவிழா இடம்பெற்றுள்ளது .
ஏடு தொடக்குதலும் இடம்பெற்றது . . பலபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினார்கள் இன்றையவிழாவின் உபயகாறர்கள் திரு திருமதி விஜேந்திரன் குடும்பம் ,திரு திருமதி
பவானந்தன் குடும்பம் ,திருமதி ஜெயலட்சுமி குடும்பம் ஆகியோர்
சிறப்பித்தார்கள்,

0 கருத்துகள்:
கருத்துரையிடுக