இன்று யேர்மனி ஹம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்த்திருவிழா
07.08.16 நிறைந்த பத்தர்கள் பலபாகங்களிலும் இருந்துவந்து ஆலய வசந்தமண்டவப்
பூஐைகளில் கலந்து சிறப்பித்து பிள்ளையாரை பக்தர்கள் தேள் அமர்தி உள்வீதி
உலாவந்து பின் தேரடி அனைத்து சம்பிருதாயங்களும் நிறைவாகி சிதறுதேங்காய்
உடைத்து பக்தர்கள் வடம்பிடிக்க பிள்ளையார் இரத்தில் ஊர்வலம்வந்து மாலை
பச்சைசாத்தப்பட்டு பின் இருப்பிடத்தை அடைந்தகாட்சி சிறப்பானதாய் பத்தர்களை
பரவசப்படுத்தி நின்றதை காணக்கூடியதாய் இருந்தது,
இறையருள் இன்றி
எது இனிநடக்கும்
தொழுதல் அழுதல் அவன் லீலை
தொழுதால் பிணிதீர்ப்பதும் அவன்வேலை
வணங்கிடுவோம்
அவன் அருள்நாடி
நலம்தருவான் நாயகன்

















0 கருத்துகள்:
கருத்துரையிடுக