இன்று டோட்முண் சிவன் ஆலயத்தில் பூங்காவனம்சிறப்பாக நடந்துள்ளது,
ஆண்டுதோறும் சிறப்பாக திருவிழாக்காணும் சிவன் இந்த ஆண்டும் மிகுந்த
பக்தர்கள் வருகையுடன் அனைத்து விழாக்களும் சிறந்து நின்றது,
அதுபோல் பூங்காவனம் திருவிழாவிலும் பக்தர்கள் சிறக்க வேண்டுதல்கள் பலிக்க பூங்காவனம் திருவிழா சிறப்பும் சாமி உள்வீதிவந்து பின் அம்மா ஒருவரின் சிறு செற்பெளிவுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது,
இந்தக்கலை நிகழ்வை ஊடகவியளாலர் மணிக்குரல் தந்த முல்லை மோகன் தொகுத்துவழங்க காந்தக்குரலோன் காணமணி கணோஸ் அவர்களும் ஆலயக்குருக்கள் தெய்வேந்திம் அவர்களும் ஐெயா அவர்களும் பாடல்கலைப்பாடியிருந்தனர் கிற்றார்வாத்தியத்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா வழங்க,லோகன் ஆவர்கள் தபோலாவாத்தியத்தையும், மலேசியாவில் இருந்து வந்திருந்த தவில் வித்துவான் கண்ணன் அவர்கள் தவிலும் என சிறப்பான பக்திப்பாடல்கள் பாடப்பட்டன இன்றய உபயம் கணோஸ் தர்சி

நிழல்படங்கள் ஊடகவியலாளர்
எஸ்.தேவராசா
முல்லைமோகன்
தேனுகா தேவராசா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக