இன்று யேர்மனி சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலய தேர்த்திருவிழா
யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய
தேர்த்திருவிழா வசந்தமண்மபப் பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை
மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர ஆலயக்கொடியை சுவேற்ரா ஸ்ரீ கனகதுர்க்கா அம்பாள் ஆலயக்குருக்கள்ஐெயந்திநாதசர்மாஅவர்கள் ஏற்றிவைக்க, சுவேற்ரா நகரபிதா சுவெற்றா கொடியை ஏற்றிவைக்க, பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க பால் செம்புகள், கற்பூரச்சட்டிகள் மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து 11.55 அளவில் புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியம் யேர்மனியில் புகழ்பெற்ற கலைஞர்கள் பாலமுரளி செல்வநாயகமும் ஏனையலைஞர்களும் இசைந்துவர 1. 40 அளவில் அம்பாள் இருப்பிடத்தை அடைந்தாள்,பின் 4.மணியளவில் பச்சைசாத்தி அம்பாள் இருப்பித்துக்கு சென்று அண்மித்தவேளை அம்பிகை அடியாள் ஒருவருக்கு கலைவந்து அம்மன் ஆடிய ஆட்டம் அவர் செய்த பாவம் அம்மனின் அசைவைகொண்டதாக அமைந்தது, அதன்பின் பக்தர் ஒருவருக்கும் கலைவந்து பல நிமித்தின் பின் சாந்தி பெற்றனர் இப்படியான சிநப்புக்களுடன் இன்றை விழாவில் மீண்டும் அம்பிகை இருப்பிடத்தை அடைந்து அமைதிகொண்டாள்

அனுதினம் பணிவேம்
திருவடி தொழுதால்
தீராத வினையும் தீரும்
அன்னையின் பாதத்தில்
பணிவதே எம்கடன் வாநீர் :
திருவடி தொழுதால்
தீராத வினையும் தீரும்
அன்னையின் பாதத்தில்
பணிவதே எம்கடன் வாநீர் :