திங்கள், 10 அக்டோபர், 2016

Tagged Under:

டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்விஐயதசமி விழா

By: Unknown On: பிற்பகல் 3:25
 • Share The Gag
 • டென்மார்க் வேல் முருகன் ஆலயத்தில்
  11/10/16 செவ்வாய்க்கிழமை மாலை விஐயதசமி விழா மாலை 18,00 மணிக்கு அரம்பமாகி முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனையை
  தொடர்ந்து சுவாமி விதியுலா வருகைதந்து
  வாழை வெட்டு திருவிழா இடம்பெற்றுள்ளது .
  ஏடு தொடக்குதலும் இடம்பெற்றது . . பலபெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கினார்கள் இன்றையவிழாவின் உபயகாறர்கள் திரு திருமதி விஜேந்திரன் குடும்பம் ,திரு திருமதி பவானந்தன் குடும்பம் ,திருமதி ஜெயலட்சுமி குடும்பம் ஆகியோர்  சிறப்பித்தார்கள்,

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக