சனி, 1 அக்டோபர், 2016

Tagged Under:

டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,

By: Unknown On: பிற்பகல் 7:20
  • Share The Gag


  • டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா, இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள். செய்திப்பிரிவு தமிழ் அருவி
    தகவல் யெர்மனி.நயினை விஜயன்.
    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக