வெள்ளி, 3 ஜூன், 2016

Tagged Under:

குறும் கவிதை கவி கவிச்சுடர் சிவரமணி எழுதிய சிறுஔி

By: Unknown On: பிற்பகல் 12:17
 • Share The Gag

 • இருள்சூழ் வேளையில 

  இருளாது காக்கும சிறுஔி 
  அந்தகாரத்தை கிழிக்கும் உன்மூச்சு
  அலைபாயும் மனதிற்கு ஆசுவதம் 
  அணலிடையே ஒரு ஒருவாடாமலர்
  அத்தனையும் அன்பிலே.கண்டேன்.
  நீயாக நானாக ஆயிரம் அர்த்தமும்கொண்டேன்.  சிவரமணி

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக