வியாழன், 16 ஜூன், 2016

Tagged Under:

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்தும் திருக்குறள் விழா18.06.2016

By: Unknown On: பிற்பகல் 2:47
  • Share The Gag
  • வரும் சனிக்கிழமை டோட்முண்டில் திருவள்ளுவர் விழா நடக்கவுள்ளது. திருக்குறள் சிறுகதை போட்டிகளின் முடிவுகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும். சிறுகதைப் போட்டிக்கான நடுவர் குழுவின் அமர்வில் நீண்ட நேர விவாதங்களின் பின்னர் ஒருமித்த முடிவுகள்  எடுக்கப்பட்டுள்ளது அத்தோடு இதில்
    திருவள்ளுவர் விழா சம்பந்தமான தயார்படுத்தல்களில் பற்றியும் கலந்துரையாடப்பட்டுது    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக