புதன், 20 ஏப்ரல், 2016

Tagged Under:

உங்களிகன் கொண்டாட்டங்களை கொண்டாடிமகிழ வூப்பர் மண்டபம் வாருங்கள்

By: Unknown On: முற்பகல் 2:29
 • Share The Gag

 • நற்பணி செய்து வரம் வூப்பர் மண்டபத்தின் நிர்வாகக்குழு சிறப்பாக எம்மவர்கள் கொண்டாட்டத்துக்கு வூப்பர் மண்டபம்
  அமைத்துள்ளதும் அதில்  கலைநிகழ்வுகள், திருமணக்கொண்டாட்டங்கள், பிறந்தநாள் என பல்வகைக்கொண்டாட்டத்துக்கு நற்பணி வெய்துவரும்
  நிங்கள் அறிந்ததே,

  வூப்பர் மண்டபம் குழுவினருக்கு  ஒழுங்காக நிர்வாகத்துடன் நல்ல உபசரிப்புடன் உங்கள் விழாவுக்கு வருபவர்களை தங்கள் கொண்டட்டமென நின்று கவனித்து நற்சேவை செய்யும் இயைஞகளை இணைத்துசிறப்பாக செய்துவருகிறதும் நிங்கள் அறிந்ததே,


  அதில் நீங்களும் இணைந்து உங்கள் கொண்டாட்டத்தை  அங்கு சென்று கொண்டாடி அவர்கள் சிறப்பை கண்றியுங்கள் ,

  உபசரிப்பின் சிறப்பே  விருந்தினரின் மகிழ்வு  அந்த மகிழ்வை வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர் அளிக்கின்றனர்   வூப்பர்  மண்டபமானது அம்மன் ஆலயத்தினது என்று நீங்கள் அறிந்ததே  இந்த மண்டப்தில் இணைவதால் ஆலய வளச்சிக்கும் தாயக உறவுகளின் நற்பணிக்கும் இதில் வரும் நிதி  பயன்படுத்தப்பட்டுவருகிறது அதில் நீங்களும்  இணைய உங்கள் கொண்டாட்டங்களுடன்  வூப்பர் மண்டபம் வாருங்கள் என அழைக்கின்றார்கள் வூப்பர் மண்டபம் நிர்வாக குழுவினர்

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக