வியாழன், 18 பிப்ரவரி, 2016

Tagged Under:

மனிதம்..!

By: Unknown On: முற்பகல் 6:31
 • Share The Gag
 •  படைப்பில்

  இன்றுவரை
  போதாமல்
  இருப்பது
  மனிதம்...!
  உயிர்ப் பயிர்
  தளைக்க
  சிறந்த உரம்
  மனிதம்.!
  உள்ளங்களின்
  உண்மையான
  நேசிப்பில்
  உருவாகுவது
  மனிதம்.!
  நிறம் என்பது
  ஒரு இனத்தின்
  அடையாளம்..
  இரக்கம் என்பது
  மனிதத்தின்
  அடையாளம்.!

  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக